சுதந்திர போராட்டக் காலத்தில் இருந்து இன்று வரை நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் மொழியாக “இந்தி” உள்ளது – அமித்ஷா பேச்சு!!

சுதந்திர போராட்டக் காலத்தில் இருந்து இன்று வரை நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் மொழியாக “இந்தி” உள்ளது – அமித்ஷா பேச்சு!! கடந்த 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி சுதந்திர இந்தியாவின் அலுவல் மொழி என்ற அந்தஸ்தை ‘இந்தி’ பெற்றது. இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 14 ஆம் நாள் ‘இந்தி திவஸ்’ என்ற பெயரில் இந்த இந்தி மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ‘இந்தி திவஸ்’ விழாவில் … Read more

இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பு இந்த மாநிலத்தில் தொடக்கம்! இந்திய மருத்துவ அகாடமியின் முதன்மை ஆய்வாளர் கருத்து!

mpbs-medical-course-in-hindi-language-starts-in-this-state-indian-academy-of-medicines-principal-investigators-opinion

இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பு இந்த மாநிலத்தில் தொடக்கம்! இந்திய மருத்துவ அகாடமியின் முதன்மை ஆய்வாளர் கருத்து! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு விளக்கம் அளித்துள்ளது.அதில் மத்திய அரசு நடத்தும் ஐ.ஐ.டி எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக் கழங்களான உயர்கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி மொழி மட்டுமே இருக்க வேண்டும் என்று ஆங்கில வழி கல்விக்கு பதிலாக இந்தி வழி கல்வியே கற்பிக்கப்பட வேண்டுமென்று பரிந்துரைக்கபடுகின்றது. … Read more

நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்வீர்களா ?ஏக்கத்தோடும்..எதிர்பார்ப்போடும் ..சீமான் ட்வீட் !

இந்தியாவின் அனைத்து மாநில அரசுத்துறைகளிலும் பணியாற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான 3 நாட்கள் இணையவழி பயிற்சியை கடந்த 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை மத்திய ஆயுஷ் அமைச்சகம் நடத்தியது. இந்த இணையவழி பயிற்சி வகுப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த 37 மருத்துவர்கள் உள்ளிட்ட சுமார் 400 மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.பயிற்சியின் ஆரம்ப நாளிலிருந்தே பயிற்சியாளர்கள் இந்தி மொழியில் மட்டுமே வகுப்புகளை நடத்தி வந்துள்ளனர் இதனையடுத்து தமிழகத்தை சார்ந்த மருத்துவர்கள் தங்களுக்கு இந்தி … Read more