மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் நன்மைகள் நடைபெறும் நாள்
மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் நன்மைகள் நடைபெறும் நாள் மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குருபகவான். இன்றைக்கு உங்கள் நாள் குழந்தைகள் மூலம் நன்மைகள் நடைபெறும் நாளாக உள்ளது. ஏனென்றால் பஞ்சமஸ்தானம் ஆகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் இருப்பதால் இன்று குழந்தைகள் மூலம் நீங்கள் எதிர்பார்த்த காரியம் நடக்கும். நீதி உங்களுக்கு ஓரளகு அனுகூலமாக உள்ளதால் கவலைப்பட வேண்டாம். கணவன் மனைவியிடையே குழந்தைகள் மூலம் மகிழ்ச்சிகள் ஏற்படும். குடும்பத்தினரின் ஒரு … Read more