மிதுனம் ராசி- இன்றைய ராசிபலன்! குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!
மிதுனம் ராசி- இன்றைய ராசிபலன்! குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்! மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சந்திராஷ்டமம் தொடர்வதால் குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவினர்களிடம் கவனமாக இருந்து கொள்வது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமையில் சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வீண் பணி வரலாம் என்பதால் எடுக்கும் கோப்புகளை கவனமாக எடுப்பது … Read more