அதிமுக ஆட்சியில் தான் நல்ல பலன் கிடைத்தது! அரசு ஊழியர்கள் மாபெரும் போராட்டம்!

AIADMK government got good results! Government employees great protest!

அதிமுக ஆட்சியில் தான் நல்ல பலன் கிடைத்தது! அரசு ஊழியர்கள் மாபெரும் போராட்டம்! பெங்களூரில் CPS திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறி மாபெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழகம் அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருப்பது பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது தன அதற்காக தமிழக அரசு ஊழியர்களும் பங்கேற்று வருகின்றனர். மேலும் தற்போது நடைமுறையில் உள்ள CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களுக்கு ஏற்கதக்கதாக இல்லை என இதில் … Read more

இன்று எய்ம்ஸ் மருத்துவமனையின் பிரம்மாண்ட திறப்பு விழா:! பிரதமர் மோடி வருகை!

இன்று எய்ம்ஸ் மருத்துவமனையின் பிரம்மாண்ட திறப்பு விழா:! பிரதமர் மோடி வருகை! பிரதமர் மோடி அவர்களால் கடந்த 2017 ஆம் ஆண்டு இமாச்சல பிரதேசத்தில் உள்ள பிளாஸ்பூரில் அடிக்கல் நாட்டப்பட்டது. 24 ஏக்கரில் 1.470 கோடி செலவில் கட்டப்பட்ட 750 படுக்கை வசதிகள் கொண்ட பிரம்மாண்ட எய்ம்ஸ் மருத்துவமனையை, இன்று முற்பகல் 11:30 மணி அளவில் பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைக்கின்றார். இந்த ஆண்டு இறுதியில் இமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் … Read more

ஒரே சம்பவம் மூன்று மாநிலங்களில் தொடர்ந்து நடந்ததால் மக்கள் அச்சம்?

இன்று காலை குஜாராத் உள்ளிட்ட மூன்று மாநிலங்களிழும் அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டது என்று நிலநடுக்கவியல் தேசிய மையம் குறிப்பிட்டுள்து.

இந்த மாதத்தில் தொடக்கத்தில் மேற்குவங்கம், குஜராத் மாநிலங்களில் நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கங்களின் பாதிபிலிருந்தே இன்னும் மக்கள் வெளி வரவில்லை. தற்போது மீண்டும் குஜராத், அசாம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் இன்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களுக்கு இப்பொழுது அடிக்கடி வரும் நிலநடுக்கத்தால் இன்னும் பீதி அடைந்து உள்ளனர் அப்பகுதி மக்கள்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் காலை 7:40 மணியளவில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம் பதிவானது என நிலநடுக்கவியல் தேசிய மையம் கூறியது. அடுத்ததாக
நிலநடுக்க மையப்பகுதி ராஜ்கோட்டின் தென்மேற்கில் 22 கி.மீ தூரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

குஜராத்தை போலவே அசாமிலும் கரிம்கஞ்ச் பகுதியில் காலை 7.57 மணியளவில் நிலநடுக்கம் பதிவானது. ரிக்டர் அளவுகோலில் 4.1 என பதிவானது.

குஜராத் மற்றும் அசாம் -யை போன்று இமாச்சல் பிரதேசத்திலும் அதிகாலை 4:47 மணிக்யளவில் 2.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் மூன்று மாநிலங்களிலும்