நாமும் காலை பிடித்துவிடலாமா.. வாய்ப்பு கிடைக்குமா?? சசிகலாவை காக்க பிடிக்க ஓபிஎஸ் யின் அடுத்த மாஸ்டர் பிளான்!!
நாமும் காலை பிடித்துவிடலாமா.. வாய்ப்பு கிடைக்குமா?? சசிகலாவை காக்க பிடிக்க ஓபிஎஸ் யின் அடுத்த மாஸ்டர் பிளான்!! தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறப் போவதில் ஓபிஎஸ் தனது ஆதிக்கத்தை காட்ட வேண்டும் என எண்ணி பல திட்டங்களை தீட்டி அது அனைத்தும் தவிடு பொடியானதை அடுத்து மேற்கொண்டு என்ன செய்யலாம் என ஆலோசனை செய்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் தற்பொழுது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் உயர் நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க … Read more