தொடர்ச்சியான இருமல் பாடாய் படுத்துகின்றதா!!? அதை குணப்படுத்த சில எளிமையான டிப்ஸ் இதோ!!!
தொடர்ச்சியான இருமல் பாடாய் படுத்துகின்றதா!!? அதை குணப்படுத்த சில எளிமையான டிப்ஸ் இதோ!!! நமக்கு இருக்கும் தொடர்ச்சியான இருமல் இருந்தால் அதை குணப்படுத்த வேண்டும் என்பதற்கான எளிமையான சில டிப்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம். இருமல் என்பது நமக்கு பல காரணங்களால் ஏற்படுகின்றது. சளித் தொற்று இருக்கும் பொழுது இந்த இருமல் பிரச்சனை ஏற்படும். மேலும் தொண்டையில் நோய்க் கிருமிகள் இருந்தால் இருமல் ஏற்படும். ஒரு சிலருக்கு காய்ச்சல் ஏற்படும் பொழுது இருமல் ஏற்படும். தொண்டையில் ஏதாவது … Read more