ஆடாதொடை இலை தீர்க்காத நோய்களே இல்லை!! ஆடாதொடையின் பிரம்மிப்பூட்டும் மருத்துவ பயன்கள்!!
ஆடாதொடை இலை தீர்க்காத நோய்களே இல்லை!! ஆடாதொடையின் பிரம்மிப்பூட்டும் மருத்துவ பயன்கள்!! ஆடாதோடை இலை பொதுவாக இருமல், சளி மற்றும் தொண்டைக் கட்டுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இலைகளில் அல்கலாய்டு என்ற வேதிப்பொருள்கள் இருப்பதால் நுரையீரல் சம்மந்தமான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. ஆடாதோடின், வைட்டமின் சி, கேலக்டோஸ், டானின், அல்கலாய்டுகள் போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன. மேலும் டெங்கு ,மலேரியா சுரம் போன்ற காய்ச்சலுக்கு இந்த இலைகள் சிறந்த பலனை கொடுத்து அந்த காய்ச்சலால் குறையும் … Read more