இவர்களுக்கு மட்டும் இரு சக்கர வாகனம் வாங்க மானியம்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

Subsidy to buy a two-wheeler only for them! The order issued by the District Collector!

இவர்களுக்கு மட்டும் இரு சக்கர வாகனம் வாங்க மானியம்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு உலமாக்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிவிப்பில் உலமாக்களுக்கு மானிய விலையில் 25 ஆயிரம் ரூபாய் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் தொகையை மானியமாக வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.மேலும் இந்த இருசக்கர வாகனம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கியர் இல்லாத,தானியங்கி கியர் மற்றும் … Read more

டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்யலாம்!

Action order issued by DGP Shailendra Babu! Now you can file a case against the police!

டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்யலாம்! மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.அந்த சட்ட திருத்தத்தின்படி வாகன விதி மீறல் தொடர்பான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் இதற்கான அரசாணை சமீபத்தில் வெளியானது.சென்னை நகர  காவல்துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதன் படி கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி புதிய வாகன அபராதத் தொகை வசூல் செய்யப்படும் என தெரிவித்தனர்.இந்நிலையில் சாலை விதிகளை மீறும் … Read more

சாலையில் பறந்த கார்! அதிமுக பிரமுகர்கள் உயிரிழப்பு!

The car flew on the road! AIADMK officials killed!

சாலையில் பறந்த கார்! அதிமுக பிரமுகர்கள் உயிரிழப்பு! சென்னை கும்மிடிப்பூண்டி பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் பாபு மற்றும் சுரேஷ் பாபு.இவர்கள் இருவரும் சகோதரர்கள். இவர்கள் இருவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது. இவர்களுக்கு சொந்தமான ஜேசிபி மற்றும் பொக்லைன் எந்திரம் உள்ளது.அந்த வாகனங்கள் பழுதானது.அதனால் அவர்கள் அவர்களுடைய சொந்த ஊரில் இருந்து மெக்கானிக்கை அழைத்து வந்தனர்.அதன் பிறகு வாகனத்தை சரி செய்யப்பட்டது.அதனையடுத்து அவரை அழைத்து சென்று ஊரில் விட்டுவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர … Read more

டிரைவிங் லைசன்ஸ் இனி ஆன்லைனிலே பெறலாம்! எப்படி தெரியுமா?

Driving license can now be obtained online! Do you know how?

டிரைவிங் லைசன்ஸ் இனி ஆன்லைனிலே பெறலாம்! எப்படி தெரியுமா? வாகன ஒட்டிகள் அனைவரும் ஆர்டிஓ ஆபீஸ் சென்று அங்குள்ள விதிமுறைகளை பின்பற்றி எட்டு போன்றவற்றை போட்டு காட்டினால் தான் டிரைவிங் லைசென்ஸ் பெற முடியும். டிரைவிங் ஸ்கூல் மூலம் எளிதாக பெற்றுக் கொள்ளலாம். இப்பொழுது டிரைவிங் லைசென்ஸ் ஆன்லைனிலேயே அப்ளை செய்து பெற்றுக் கொள்ளும் வசதி வந்துவிட்டது. இரண்டு வலிகளில் பெற்றுக் கொள்ளலாம் முதலாவதாக எல் ஆர் வைத்து டிரைவிங் லைசென்ஸ் பெறலாம். இரண்டாவது டிரைவிங் டெஸ்ட் … Read more

கண் இமைக்கும் நொடியில்.. கணவன் முன்பே உயிரிழந்த மனைவி!

In the blink of an eye.. the wife who died before her husband!

கண் இமைக்கும் நொடியில்.. கணவன் முன்பே உயிரிழந்த மனைவி! ஆவடி அடுத்த திருநின்றவூர் ராமதாசபுரம் நடுகுத்தகையைச் சேர்ந்தவர் முருகேசன் வயது 52 இவரது மனைவி சுமதி வயது 45 நேற்று இருவரும் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பேஷன் ப்ரோ இருசக்கர வாகனத்தில் காக்கரில் இருந்து பூந்தமல்லி பனிமலர் மருத்துவமனைக்கு அவரது உறவினரை பார்க்கச் சென்றனர். ஜெயா கல்லூரி அருகே இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். திடீரென பின்னால் இருந்து வந்த லாரி … Read more