வருமான வரி தாக்கல் செய்ய இறுதி நாள்!! இல்லையென்றால் அபராதம்!!
வருமான வரி தாக்கல் செய்ய இறுதி நாள்!! இல்லையென்றால் அபராதம்!! வருமான வரி தாக்கல் என்பது நாம் ஒரு ஆண்டு முழுவதும் எவ்வளவு வருமானம் ஈட்டுகிறோமோ அதை அரசிடம் ஒப்படைப்பது ஆகும். நம்முடைய சொத்து மதிப்பு முதற்கொண்டு அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வருடமும் வருமான வரி தாக்கல் செய்ய அரசு ஒவ்வொரு தனி நபருக்கும் நான்கு மாதம் கால அவகாசம் கொடுக்கும். இதற்குள் தாக்கல் செய்யாவிட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். எனவே, தற்போது … Read more