அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! இளநரையை கருமையாக்க இப்படி கூட செய்யலாமா?

அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! இளநரையை கருமையாக்க இப்படி கூட செய்யலாமா? ஆண்,பெண் என அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை இளநரை.இந்த பாதிப்பால் சிறு வயதிலேயே வயதான தோற்றத்தை பெற்று விடுகிறோம்.இதற்கு வாழ்க்கை முறை மாற்றம்,உணவு முறை,தலைக்கு ரசாயன ஷாம்பு உபயோகிப்பது போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.இந்த இளநரை பிரச்சனையை இயற்கை முறையில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு தீர்வு காண்பது மிகவும் நல்லது. தேவையான பொருட்கள்:- *பப்பாளி இலை சாறு – 1 … Read more

சிறுவயதிலேயே இளநரை பிரச்சனையா!! தேங்காய் எண்ணெயுடன் இதை மட்டும் சேருங்கள்!!

சிறுவயதிலேயே இளநரை பிரச்சனையா!! தேங்காய் எண்ணெயுடன் இதை மட்டும் சேருங்கள்!! தற்போது சிறுவயது இளைஞர்களுக்கே இளநரை பிரச்சினை ஏற்பட்டு விடுகிறது. இதற்காக அவர்கள் மருத்துவர்களை அணுகி அதற்கு உண்டான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் நாம் முந்தைய காலத்தில் பயன்படுத்த வந்த சில பொருட்களை வைத்து இதனை எளிமையாக சரி செய்து விடலாம். அந்த வகையில் இளநரை பிரச்சனை மட்டுமின்றி, முடி உதிர்தல் என அனைத்திற்கும் இந்த ஒரு எண்ணெய் நல்ல தீர்வளிக்கும். தேவையான பொருட்கள்: … Read more

இதை செய்தால் பார்வை மங்கள் மற்றும் பார்வை குறைபாடு அறவே வராது!!

நம் உடலில் கண்கள் என்பது மிக மிக முக்கியமான ஒரு உறுப்பாகும். கண்களில் ஏற்படும் பாதிப்பானது நம்மை சோர்வடைய செய்து விடும். நாம் எந்த ஒரு விசயத்தை செய்வதற்கும் கண் பார்வை இன்றியமையாததாக உள்ளது. பார்வையின்றி எந்த ஒரு செயலையும் நம்மால் செய்யமுடியாது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கண்களை நாம் பாதுகாப்பது இல்லை. டிவி, செல்போன், கம்யூட்டர், லேப்டாப் போன்றவற்றில் மூழ்கி கண்களுக்கு சோர்வையும், பார்வையில் குறைப்பாட்டையும் ஏற்படுத்துகிறோம். கண்பார்வை மங்குதல், கண் புரை, கண் உலர்தல், … Read more

இளநரை உள்ளிட்ட பல பிரச்சினைகளை தீர்க்கும் கருவேப்பிலை! 

 இளநரை உள்ளிட்ட பல பிரச்சினைகளை தீர்க்கும் கருவேப்பிலை!  கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் C, வைட்டமின் A, வைட்டமின் B, வைட்டமின் E… இப்படி பல்வேறு சத்துக்கள் உள்ளன. இந்த கறிவேப்பிலையை பெரும்பாலான வீட்டுல எல்லாரும் தாளிக்கறதுக்கும் நறுமணத்துக்காகவும் மட்டும்தான் பயன்படுத்துறோம். ஆனா இதை உணவுல தினமும் சேர்த்து சாப்பிட்டு வந்தா, நல்ல ஆரோக்கிய பலன்களைக் கொடுக்கும். 1.கருவேப்பிலையை மிளகு, சீரகம் சேர்த்து அரைச்சு பொடி செஞ்சு சாதத்துல சேர்த்து சாப்பிடலாம். கருவேப்பிலையை … Read more

இந்த பட்டையை மட்டும் தேங்காய் எண்ணையில் கலந்து தடவுங்க! முடி காடு மாதிரி வளரும்

Health Tips for good hair

இந்த பட்டையை மட்டும் தேங்காய் எண்ணையில் கலந்து தடவுங்க! முடி காடு மாதிரி வளரும் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் முடி கொட்டாமல் நன்றாக வளர வேண்டும் என்ற ஆசையுண்டு. அந்த வகையில் எல்லோருக்குமே முடி காடு மாதிரி நல்ல அடர்த்தியாக வளர வேண்டும் என்கிற ஆசை இருக்கத் தான் செய்கிறது. ஆனால் தற்போதைய சூழலில் நாம் சாப்பிடும் உணவு முறை பழக்கம் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றத்தினால் தலைமுடி உதிர்வது என்பது சகஜமாக போய்விட்டது. தலைமுடி தானே போனால் … Read more