உடல் எடையைக் குறைக்கனுமா? தினமும் இந்த ஜூஸை ஒரு டம்ளர் மட்டும் குடிங்க போதும்
உடல் எடையைக் குறைக்கனுமா? தினமும் இந்த ஜூஸை ஒரு டம்ளர் மட்டும் குடிங்க போதும் உடல் எடையைக் குறைப்பதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஜூஸ் மூலம் உடல் எடையைக் குறைப்பது. ஆனால் நம்மில் சிலர் உடல் எடையைக் குறைக்க டயட் இருக்கிறேன் என்று சரியாக சாப்பிடாமல் இருப்பார்கள். இதனால் அவர்களின் உடல் எடை குறையும். ஆனால் சரியான உணவு எடுக்காததால் அவர்களின் உடலில் உள்ள சத்துக்கள் குறைந்து, அதனால் பல பிரச்சனைகளையும் … Read more