ஒரே வாரத்தில் 4 கிலோ உடல் எடை குறையும் இந்த குறிப்பை பின்பற்றி வந்தால்!!
ஒரே வாரத்தில் 4 கிலோ உடல் எடை குறையும் இந்த குறிப்பை பின்பற்றி வந்தால்!! உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் பிட்டாக வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்திய குறிப்புகளை பின்பற்றவும். குறிப்பு 01:- *பூண்டு *தேன் ஒரு பல் பூண்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.இதை ஒரு தேக்கரண்டி தேனில் போட்டு சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். குறிப்பு 02:- *கொய்யா இலை … Read more