முன்னோர்கள் பயன்படுத்திய நீங்கள் மறந்து போன இந்த கஞ்சியை தினமும் குடித்தால் இத்தனை நன்மைகளா?
முன்னோர்கள் பயன்படுத்திய நீங்கள் மறந்து போன இந்த கஞ்சியை தினமும் குடித்தால் இத்தனை நன்மைகளா? நமது முன்னோர்கள் குடித்து வந்த இந்த கஞ்சியை தினமும் குடிப்பதால் நமக்கு இழந்து போன சக்திகள் மீண்டும் கிடைப்பதோடு கெட்ட கொழுப்புகள் குறைந்து நல்ல கொழுப்புகள் அதிகரித்து உடல் எடை கணிசமான அளவில் குறையும். குடல் ஆரோக்கியமாக செயல்பட்டு செரிமான பிரச்சனைகள் வரவே வராது. சிறுநீரக பிரச்சினை, மற்றும் தண்ணீர் தாகத்தை குறைக்கும். உடல் சூட்டை குறைக்கும். எலும்புகளை வலிமையாக்கும். மூட்டு … Read more