ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த நபர்!! தேடிவரும் போலீசார்!!
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த நபர்!! தேடிவரும் போலீசார்!! சென்னையில் உள்ள கோயம்பேட்டில் நபர் ஒருவர் ஏடிஎம்-யில் பணம் எடுத்து விட்டு கார்டு வராததால் அந்த மெஷினை உடைத்துள்ளார்.இது குறித்த சிசிடிவி காட்சி பதிவு கிடைத்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் தற்பொழுது ஏடிஎம் கார்டுகளைப் பெரிதளவு பயன்படுத்துகின்றனர்.தங்களுக்கு தேவையான பணத்தை எடுப்பதற்கு ஏடிஎம் இயந்திரத்தை பயன் படுத்துகின்றனர். பெரிய அளவில் பணம் தேவைப்பட்டால் மட்டும் வங்கிகளுக்கு செல்கின்றனர்.இதற்காகவே பல இடங்களில் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு தேவையான பணத்தை … Read more