உதட்டை சிவப்பாக மாற்றுவது எப்படி?? இதோ நச்சுன்னு 4 டிப்ஸ்!!

how-to-reduse-in-lip-pigmentation

உதட்டை சிவப்பாக மாற்றுவது எப்படி?? இதோ நச்சுன்னு 4 டிப்ஸ்!! ஒருவருக்கு உடலில் மெலனின் அளவைப் பொறுத்தே உடலின் நிறம் காணப்படும். அதிலும் ஒரு சிலருக்கு முகம் பொலிவுற்று இருந்தாலும் உதடு மட்டும் சற்று கருமையாக காணப்படும். அவ்வாறு இருப்பவர்கள் அன்றாடம் செய்யும் சிறு தவறுகள் தான் உதடு கருமையாக காரணம். முதலாவதாக ஒரு சிலர் உதட்டை அவர்களின் உட்புறமாக மடிப்பதை பழக்கமாக வைத்திருப்பர். இவ்வாறு செய்தால் உதடு கருமையாக மாறும். இரண்டாவதாக அதிக அளவு புகைப்பிடித்தாலும் … Read more

கருமையான உதடு சிவக்க இந்த முறையை பாலோ செய்யுங்கள்!!

கருமையான உதடு சிவக்க இந்த முறையை பாலோ செய்யுங்கள்!! நம்மில் பல பேர் உதடுகள் கருமையாக,பொலிவிழந்து காணப்படும்.இது நம் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதினால் அவற்றை எவ்வாறு சரி செய்வதென்று தெரியாமல் ரசாயனம் கலந்த கண்ட பொருட்களை வாங்கி உதட்டின் மேல் அப்ளை செய்கிறோம்.இதனால் பக்க விளைவுகளை சந்தித்து இருந்த கொஞ்ச நஞ்ச அழகையும் கெடுத்து கொள்கிறோம். இந்நிலையில் இயற்கையான பொருட்களை வைத்து கருமையான உதட்டை பிங்க் நிறத்திற்கு மாற்றி பொலிவானதாக மாற்ற முடியும். தேவையான பொருட்கள்:- … Read more