குடும்ப கட்டுப்பாட்டை சரியாக செய்த நமக்கு கிடைத்த தண்டனை: உதயநிதி பேச்சில் வெளிபட்ட வேதனை!
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு, 72 ஜோடிகளுக்கு திருமண விழா நடத்தப்பட்டு, சீர்வரிசையாக ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பீரோ, டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்வில் உரையாற்றிய உதயநிதி, மணமக்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோளை வைத்தார். “உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால், அதிகம் பெற வேண்டாம்,” என அவர் கூறினார். இது சமூக கட்டுப்பாடு, மக்கள் தொகை மேலாண்மை, மற்றும் தமிழகம் எதிர்நோக்கும் … Read more