கோடிகளில் புரளும் அரசு விளம்பரங்கள்! அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! 

Crores of government advertisements! Shocking information released by the minister!

கோடிகளில் புரளும் அரசு விளம்பரங்கள்! அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி எம்.செல்வராஜ் பல்வேறு கேள்விகளை எழுப்பினார் அதற்கு அமைச்சர் தாக்குர் எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளார்.அந்த பதிலில் மத்திய அரசின் விளம்பரங்களுக்கு நடப்பு நிதியாண்டில் அச்சு ஊடகங்களில் ரூ91.96 கோடி மற்றும் மின்னணு ஊடகங்களில் ரூ76.84 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. 1.கடந்த 2014 -2015 ஆம் ஆண்டு நிதியாண்டில் அச்சு ஊடகங்களில் ரூ424.84 கோடி ரூபாய் செய்யப்பட்டுள்ளது. 2. 468.53 கோடி ரூபாய்  … Read more

தரக்குறைவான பேச்சுக்கு திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்; பத்திரிகையாளர் சங்கம் வார்னிங்! சோதனைமேல் சோதனை..!!

தரக்குறைவான பேச்சுக்கு திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்; பத்திரிகையாளர் சங்கம் வார்னிங்! சோதனைமேல் சோதனை..!! திமுக பிரமுகரின் தரக்குறைவான பேச்சுக்கு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், மன்னிப்பு கேட்க வேண்டுமென்று எச்சரித்துள்ளது. சென்னையில் நடந்த வாசகர்கள் நிகழ்ச்சியில் பேசிய திராவிட முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளரான ஆர்.எஸ்.பாரதி பத்தரிகையாளர், ஊடகம் மற்றும் செய்தியாளர்களை கீழ்த்தரமாக பேசிய காணொளி சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையானது. திமுகவின் மூத்த அரசியல்வாதி இப்படி பொறுப்பில்லாமல் பேசலாமா என்னு திமுக மீதும் … Read more

சிஏஏ, என்.ஆர்.சி. குறித்து ரஜினிகாந்த் கருத்து: பொங்கியெழ தயாராகும் அரசியல்வாதிகள்

இந்தியாவில் சிஐஏ சட்டம் அமல்படுத்தப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் இந்த பிரச்சனை குறித்து அனைத்து அரசியல்வாதிகளும் கருத்துக் கூறி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படும் ரஜினிகாந்த் இது குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் மௌனமாக இருப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தார்கள். இதனை அடுத்து முதன்முதலாக இது குறித்து தனது கருத்தை செய்தியாளர்களிடம் இன்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார் சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது … Read more