டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இந்தப் பணிகளுக்கு நாளையுடன் முடிவடையும் விண்ணப்ப படிவம்!

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இந்தப் பணிகளுக்கு நாளையுடன் முடிவடையும் விண்ணப்ப படிவம்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்ந்த பணிகளில் நெடுஞ்சாலை, பொதுப்பணி, ஊராட்சி, நகர அமைப்பு போன்ற துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்கு மொத்தம் 1083 பணியிடங்களுக்கான இந்த தேர்வு வரும் மே மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்விற்கு விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகின்றது. விண்ணப்பதாரர்கள் … Read more

அரசு பள்ளிகளில் காலாவதியான முட்டை!!அதிர்ந்து போன அதிகாரிகள்?

Expired eggs in government schools!! Shocked officials?

அரசு பள்ளிகளில் காலாவதியான முட்டை!!அதிர்ந்து போன அதிகாரிகள்? சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மல்லப்பனுர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் சுமார் 150க்கும்  மேற்பட்ட மாணவ மற்றும் மாணவிகள் பயின்று வருகின்றனர்.அங்கு பயிலும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு மதிய உணவில் முட்டை ஒன்று வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட முட்டை தரம் அற்றதாகவும் மற்றும் சிறிய அளவில் இருப்பதோடு அரசின் சீல் இல்லாமலும் தேதி முத்திரை இல்லாமலும் இருந்ததால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் … Read more

ஒரே சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்த காதல் ஜோடி!.

A romantic couple who committed suicide by hanging themselves in the same saree!

ஒரே சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்த காதல் ஜோடி!. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாயடுத்த ஆர்கே பேட்டை ஊராட்சி ஒன்றியம் மயிலாடும்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. இவருடைய வயது 22. இவர் ஆர்கே பேட்டை அருகே அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த கொண்டாபுரம் காலனியைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவருடைய வயது 25. இந்நிலையில் பவித்ராவும் சவுந்தரராஜனும் காதலித்து வந்தனர். இருவரும் ஒருவருக்கொருவர் உயிராக காதலித்து … Read more