இனி இன்ஸ்டா யூடியூப் இல்லை ட்விட்டர் தான்!! எலான் மஸ்கின் பலே ஐடியா!!

new updates in twitter

தற்போது அனைவரின் மத்தியிலும் பிரபலமாக இருப்பது இன்ஸ்டாகிராமில் உள்ள ரீல்ஸ் மற்றும் யூடியூபில் உள்ள ஷார்ட்ஸ் வீடியோக்கள் தான். இவைகளில் பெரும்பாலான மக்கள் தங்களின் நேரத்தை செலவிடுகிறார்கள். இதற்கு போட்டியாக தற்போது எக்ஸ் தளத்தில் வீடியோ பகிர்வு அம்சத்தை கொண்டு வர உள்ளார் எலான் மஸ்க். கடந்த 2022 ஆம் ஆண்டு எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியுள்ளார். பிறகு ட்விட்டர் என்னும் பெயரை எக்ஸ் என்று பெயர் மாற்றம் செய்தார். அதன் பிறகு எக்ஸ் தளத்தில் பல்வேறு … Read more

விரைவில் புதிய கட்சி தொடங்கும் பிரபலம்.. வெளியான அதிரடி அறிவிப்பு..!!

Popularity to start a new party soon

விரைவில் புதிய கட்சி தொடங்கும் பிரபலம்.. வெளியான அதிரடி அறிவிப்பு..!! தமிழ்நாட்டில் ஏற்கனவே பல கட்சிகள் உள்ள நிலையில், சமீபகாலமாக புதிது புதிதாக கட்சிகள் முளைத்து வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் தான் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். அவரை தொடர்ந்து தற்போது நடிகர் விஷாலும் 2026ஆம் ஆண்டு அரசியலுக்கு வர இருப்பதாகவும், மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் புதிய கட்சி … Read more

ஆசிரியர் தினத்தில் அயராத அர்ப்பணிப்புக்காக அவர்களை வணங்குகிறேன் – பிரதமர் மோடி ட்வீட்!!

ஆசிரியர் தினத்தில் அயராத அர்ப்பணிப்புக்காக அவர்களை வணங்குகிறேன் – பிரதமர் மோடி ட்வீட்!! மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5 ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.இந்நிலையில் ஆசிரியர் தினமான இன்று நாட்டின் பல்வேறு தலைவர்களும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் பிரதமர் மோடி அவர்கள் ஆசிரியர் தின நாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து நம் எதிர்காலத்தை சிறப்பானதாக உருவாக்கி … Read more