பாஜக வின் கனவு ஒருபோதும் பலிக்காது!! ஆவேசமாக பேசிய திருமாவளவன்!!
பாஜக வின் கனவு ஒருபோதும் பலிக்காது!! ஆவேசமாக பேசிய திருமாவளவன்!! விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தற்போது பிரதமர் மோடியை சீண்டும் விதமாக அவரை விமர்சித்து வருகிறார். அதாவது, இந்தியாவானது 26 எதிர்கட்சிகளை சேர்த்து ஒரு மாபெரும் கூட்டணியை அமைத்துள்ளதால், மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் பயம் வந்துவிட்டதாக கூறி உள்ளார். அனைத்து கட்சிகளும் இவ்வாறு ஒன்றுகூடி விட்டால் என்ன செய்வது என்று பாஜக பயந்ததற்கு ஏற்றவாறு, 26 கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்த மாபெரும் … Read more