எம்.எஸ் தோனியின் சாதனையை முறியடித்த முன்னாள் சிஎஸ்கே வீரர்!!!
எம்.எஸ் தோனியின் சாதனையை முறியடித்த முன்னாள் சிஎஸ்கே வீரர்!!! இன்று(செப்டம்பர்25) நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கய்னா அமேசான் வாரியர்ஸ் அணி முதன் முறையாக கோப்பையை வென்றது. இதையடுத்து அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த இம்ரான் தாஹிர் அவர்கள் எம்.எஸ் தோனி அவர்களின் சாதனையை முறியடித்துள்ளார். கரீபியன் பிரீமியர் லீக்கில் இன்று(செப்டம்பர்25) நடைபெற்ற இறுதிப் போட்டியில் பொல்லார்ட் தலைமையிலான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் இம்ரான் தாஹிர் தலைமையிலான கய்னா … Read more