நான் எப்பவுமே அதிமுககாரன் டா!!! முன்னாள் அமைச்சரின் பதிவு எக்ஸ் பக்கத்தில் விரல்!!!

நான் எப்பவுமே அதிமுககாரன் டா!!! முன்னாள் அமைச்சரின் பதிவு எக்ஸ் பக்கத்தில் விரல்!!! முன்னாள் அமைச்சர் ஒருவர் நான் எப்பொழுதுமே அதிமுக கட்சியை சேர்ந்தவன் டா என்று எக்ஸ் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ள பதிவு தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான அதிமுக கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இந்த தீர்மானம் சமீபத்தில் நடைபெற்ற அதிமுக கட்சியின் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதாவது பாஜக கட்சியின் … Read more

அப்பாடா என பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த தீர்ப்பால் கதிகலங்கிய மாஜி அமைச்சர்! ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு! 

Action order of the court!

அப்பாடா என பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த தீர்ப்பால் கதிகலங்கிய மாஜி அமைச்சர்! ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் புகாரின் பேரில்  சோதனை மேற்கொண்டது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் வைத்திருப்பதால் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கப் போடப்பட்டது. மேலும் டெண்டரில் முறைகேடு நடந்ததாகவும் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணையானது இன்று நீதிமன்றத்தில் … Read more

எஸ்.பி.வேலுமணிக்கு திமுக வைக்கும் செக்! கோவை பயணம் முடிந்ததும் நடக்கவுள்ள அதிரடி திருப்பங்கள்

MK Stalin - Latest Political News in Tamil Today1

எஸ்.பி.வேலுமணிக்கு திமுக வைக்கும் செக்! கோவை பயணம் முடிந்ததும் நடக்கவுள்ள அதிரடி திருப்பங்கள் மூன்று நாள் பயணமாக கோவை சென்றுள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.அங்கிருந்து திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர் மீண்டும் கோவையில் நடக்கும் கல்லூரி நிகழ்ச்சியை முடித்து விட்டு அங்கிருந்து சென்னை திரும்புகிறார். கோவைக்கு பொறுப்பு அமைச்சராக செந்தில்பாலாஜியை நியமித்தது முதல் அங்கு திமுக … Read more

பெண்களுடன் குத்தாட்டம் போட்ட அமைச்சர் – வைரலாகும் வீடியோ..!

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் உள்ளாட்சித்துறை அமைச்சர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பழங்குடி இன மக்களுடன் சேர்ந்து நடனம் ஆடி அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தினார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி தேர்தல் திருவிழா களைக்கட்டி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் மூன்றாவது முறையாக … Read more

மோடியின் காலை பிடிக்கும் எடப்பாடி…! முதல்வரை விளாசிய முக்கிய புள்ளி…!

திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றது. சென்னை,திருச்சி உள்பட பல்வேறு நகரங்களில் ஒட்டப்பட்டிருந்த இந்த சுவரொட்டிகளை திமுகவினர் அகற்ற முடியாமல் திண்டாடுகிறார்கள். ஏனென்றால் அந்த சுவரொட்டிகளை அகற்றுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்கின்றனர். திருச்சியில் காவல்துறை ஆணையாளரிடம் இது குறித்து புகார் செய்தனர் திமுகவினர். கோயமுத்தூர் மாநகரத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை திமுகவினர் அகற்ற முடியவில்லை, அகற்ற முற்பட்டவர்கள் … Read more