எஸ்.கே-வோட செம க்ளோஸ் ஆயிட்டாரே அஜித்!. ஃபேமிலி போட்டோ செம வைரல்!…

sk

சினிமாவை தாண்டி அஜித்துக்கு நிறைய விளையாட்டுக்களில் ஈடுபாடு உண்டு. துவக்கத்தில் நீண்ட தூரம் பைக் ஓட்டுவதிலும், பைக் ரேஸ்களில் கலந்துகொள்வதிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. அதன்பின் கார் ஓட்டுவது, கார் ரேஸில் ஆர்வம் வந்தது. அப்படி போட்டிகளில் கலந்துகொண்டதில் விபத்தில் சிக்கி அவரின் உடலில் பல அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டது. எனவே, சினிமாவில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். திருமணத்திற்கு பின் கார் மற்றும் பைக் ரேஸ்களில் அஜித் கலந்துகொள்ளவில்லை. பல வருடங்களுக்கு பின் துபாயில் … Read more

2025 ஐபிஎல் அதிர்ச்சி!!அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட நட்சத்திர வீரர்கள்!!

2025 IPL shock!! Star players kicked out of the team!!

2025 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்காக வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. இதில் சில நட்சத்திர வீரர்கள் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். 18-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதற்கான மெகா ஏலம் இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. இதற்காக தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு அணியும் அக்டோபர் 31 மாலையில் ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டுமென ஏற்கனவே காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அணியும் குறைந்த … Read more

மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா.. நேரில் ஆஜராக காவல்துறை உத்தரவு!!

Tamanna caught in a fraud case.. Police order to appear in person!!

மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா.. நேரில் ஆஜராக காவல்துறை உத்தரவு!! கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் காரணத்தால் தற்போது 17வது சீசன் வரை இந்த தொடர் வந்துள்ளது. இப்போது 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சட்டவிரோதமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பிய வழக்கில் நடிகை தமன்னா சிக்கியுள்ளார். அதாவது கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் என்ற நிறுவனம் வாங்கி இருந்தது. … Read more

எனது ரோல் மாடல் தோனியோ கோலியோ இல்லை!! இந்த கிங் தான் எனக்கு எப்போதும் கொல்கத்தா வீரரின் அதிரடியான பதில்!! 

My role model is neither Dhoni nor Kohli!! This king is always the sizzling response of a Kolkata player for me!!

எனது ரோல் மாடல் தோனியோ கோலியோ இல்லை!! இந்த கிங் தான் எனக்கு எப்போதும் கொல்கத்தா வீரரின் அதிரடியான பதில்!!  தனது ரோல் மாடல் டோனியோ அல்லது விராட் கோலியோ  இல்லை. என ஆசிய விளையாட்டுப் போட்டி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த ரிங்கு சிங் கூறியுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அனைத்து ரசிகர்களையும் தனது அதிரடி சரவெடியான ஆட்டத்தால் தன் பக்கம் ஈர்த்த வீரர் ரிங்கு சிங். கொல்கத்தா அணியில் … Read more

இனி IPL, FOOTBALL மேட்ச் திரையரங்கில் பார்க்கலாம்!! OTT ரிலீஸ் எதிரொலி!!

இனி IPL, FOOTBALL மேட்ச் திரையரங்கில் பார்க்கலாம்!! OTT ரிலீஸ் எதிரொலி!! ஆண்டுக்கு ஒரு படம் என நடிக்கும் பெரிய நடிகர்கள் ரஜினி,அஜித்,விஜய்,கமல் போன்றோர் இரு படங்களில் நடிக்க வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இன்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இது கலந்து கொண்ட திரையரங்கு உரிமையாளர்கள், சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறியதாவது தற்போது திரையரங்கில் வந்து படம் பார்ப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அதனால் பல கோடி நஷ்டம் ஏற்படுவதாகவும் … Read more

இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிபையர் சுற்று!! இறுதிப் போட்டிக்கு செல்லப் போவது யார்?

இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிபையர் சுற்று!! இறுதிப் போட்டிக்கு செல்லப் போவது யார்?   நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபையர் சுற்று இன்று அதவாது 26ம் தேது இரவு குஜராத்தில் நடக்கவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லவுள்ளது.   நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை, குஜராத், உள்பட பத்து அணிகள் பங்கேற்று விளையாடின. ஒவ்வொரு அணியும் 14 லீக் சுற்றுகளில் விளையாடியது. லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப் … Read more

ஐபிஎல் வரலாற்றில் இரு அணி வீரர்களும் சதம் அடித்து புதிய சாதனை!! 

A new record in the history of IPL by the players of both teams scoring a century!!

ஐபிஎல் வரலாற்றில் இரு அணி வீரர்களும் சதம் அடித்து புதிய சாதனை!! நேற்று அதாவது மே 18ம் தேதி நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. நேற்று ஹைதராபாத்தில்  நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் சேர்த்தது. இதில் … Read more

காவஸ்கர் சட்டையில் தோனி கையெழுத்து!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

Dhoni's signature on Gavaskar's shirt!! Video going viral on the internet!!

காவஸ்கர் சட்டையில் தோனி கையெழுத்து!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!! நேற்று அதாவது மே 14ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம் எஸ் தோனி அவர்கள் சுனில் கவாஸ்கர் அவர்களின் சட்டையில் கையெழுத்து போட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. நேற்று அதாவது மே 14ம் தேதி நடைபெற்ற கொல்க்கத்தா அணிக்கு … Read more

மும்பை இந்தியன்ஸ் அணியில் கிறிஸ் ஜோர்டன்!! ஐபிஎல் தொடரில் புதிய சாதனை!!

Chris Jordan in Mumbai Indians!! A new record in the IPL series!!

மும்பை இந்தியன்ஸ் அணியில் கிறிஸ் ஜோர்டன்!! ஐபிஎல் தொடரில் புதிய சாதனை!! நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை சேர்ந்த கிறிஸ் ஜோர்டன் அவர்கள் புதிய சாதனை படைத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய கடைசி போட்டியில் கிறிஸ் ஜோர்டன் விளையாடியதன் மூலமாக இவர் இந்த சாதனையை படைத்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு 9 அணிகள் கடும் … Read more

நேற்று நடந்த ஐபிஎல் போட்டி!! சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்!!

Yesterday's IPL match!! Chennai Super Kings team player with a record!!

நேற்று நடந்த ஐபிஎல் போட்டி!! சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்!! நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த அம்பத்தி ராயுடு அவர்கள் புதிய சாதனையை படைத்துள்ளார். நேற்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் … Read more