பன்னீர்செல்வத்தை பற்றி நலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின்!
பன்னீர்செல்வத்தை பற்றி நலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின்! கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில் தமிழகத்தில் மேலும் 2034 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கொரோனாபாதிப்பால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் அவர் விரைவில் உடல் நலம் முழுமையாக குணமடைய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கொரோனா … Read more