ஒற்றைத் தலைவலி பிரச்சனையா? கொத்தமல்லி டீ தயார் செஞ்சு குடிங்க!
ஒற்றைத் தலைவலி பிரச்சனையா? கொத்தமல்லி டீ தயார் செஞ்சு குடிங்க! ஒற்றைத் தலைவலி பிரச்சனை இருப்பவர்கள் அனைவரும் கொத்தமல்லியின் விதைகள் மல்லியை பயன்படுத்தி டீ தயார் செய்து குடித்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும். இந்த பதிவில் ஒற்றை தலைவலியை நீக்கும் மல்லி டீ எவ்வாறு தயார் செய்வது, மல்லி டீயின் மற்ற நன்மைகள் என்ன என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். கொத்தமல்லியில் உடலுக்குத் தேவையான பல நன்மைகள் இருக்கின்றது. இதில் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி, வைட்டமின் … Read more