BMW காரில் கஞ்சா விற்பனை ஜோர்!தலைமறைவாக உள்ள பெண் முன் ஜாமீன் கோரி மனு!

BMW காரில் கஞ்சா விற்பனை ஜோர்!தலைமறைவாக உள்ள பெண் முன் ஜாமீன் கோரி மனு! மதுரையில் BMW காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்த வழக்கில் தலை மறைவாக இருக்கும் பெண் முன் ஜாமின் வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அரசு தரப்பில் முன் ஜாமின் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் ஐயர் பங்களா கண்ணனேந்தல் பகுதியைச் சேர்ந்த … Read more

ஒரே மாதத்தில் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த மணப்பெண்! கணவரிடம் முதற்கட்ட விசாரணை தொடக்கம்! 

The bride ended her married life in one month! The initial investigation of the husband began!

ஒரே மாதத்தில் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த மணப்பெண்! கணவரிடம் முதற்கட்ட விசாரணை தொடக்கம்! நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி.எச்.பி காலனியை சேர்ந்தவர் அத்தியப்பன்.இவர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகின்றார்.இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.மூத்த மகளான வசுமதி என்பவர் என்ஜினீயரிங் முடித்துள்ளார்.இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் நல்லிப்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் வினோத் என்பவருக்கும் வசுமதிக்கு கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு … Read more

குழந்தையுடன் தாய் பிரியங்கா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் உள்ள பின்னணி? பிரியங்காவின் கணவர் கைது

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவிலை அடுத்த ம.கொளக்குடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் என்பவர்.இவரது மனைவி பிரியங்கா என்பவர்.இந்த தம்பதியினரின் ஒரு வயது மகள் மீனலோசனி.கடந்த வாரம் பிரியங்கா தனது குழந்தையை தூக்கில் தொங்க விட்டு பிரியங்காவும் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பிரியாங்கவின் சகோதரர் பிரசாந்த் என்பவர் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அந்த புகாரில் பாலமுருகன் தனது சகோதரியை வரதட்சணை கேட்டு மிரட்டி கொடுமை செய்ததாகவும் அதன் காரணமாகவே தனது சகோதரி குழந்தையுடன் … Read more