இறக்கும் தருவாயில் துரியோதனன் கிருஷ்ணனிடம் கேட்ட மூன்று கேள்விகள்? என்ன தெரியுமா?
மகாபாரத போர் பற்றி நாம் அனைவருக்கும் தெரியும். அது ஒரு மகா காவியம். அதில் பஞ்சபாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த 18 நாள் போரை பற்றி தான் மகாபாரதப் போர் என்று நாம் சொல்கின்றோம். இந்நிலையில் இறக்கும் தருவாயில் துரியோதனனின் மனதில் ஓடிக்கொண்டிருந்த மூன்று கேள்விகளுக்கு கிருஷ்ணன் பதில் சொல்லியது தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம். நூறு கௌரவர்களும் மற்றும் பீஷ்மரும் கர்ணனும் அவர்களது குருவும், துரியோதனிடம் நின்று அவனுக்காக போரிட்டார்கள். இப்படி அனைவரும் … Read more