வாழ்க்கையில் கண் கண்ணாடியே போடக்கூடாது என்றால் இந்த 5 உணவுகளை உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்து கொள்ளுங்கள்!!
வாழ்க்கையில் கண் கண்ணாடியே போடக்கூடாது என்றால் இந்த 5 உணவுகளை உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்து கொள்ளுங்கள்!! நவீன காலத்தில் தொலைக்காட்சி,மடிக்கணினி,கைபேசி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது.இது ஒருபுறம் நமக்கு பல தகவல் தெரிந்து கொள்வதற்கு பயன்படுகிறது என்றாலும் இதை அதிக நேரம் பார்ப்பதால் கண் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.நமது உடலில் முக்கிய உறுப்பு கண்.இதை ஆரோக்கியமாக,எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்து கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும். கண் ஆரோக்கியம் … Read more