பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடாது கருப்பு போல பெய்யும்அடைமழை!! மீண்டும் 5 நாட்களுக்கு கனமழை உள்ளதாம்!!

No warning to the public, torrential rain falling like black!! Heavy rain for 5 days again!!

பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடாது கருப்பு போல பெய்யும்அடைமழை!! மீண்டும் 5 நாட்களுக்கு கனமழை உள்ளதாம்!! தமிழ்நாட்டில் மேலும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம்  அறிவித்துள்ளது. தற்போது தமிழக முழுவதுமே மழை பரவலாக விட்டுவிட்டு பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இந்த மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது பற்றி வானிலை ஆய்வு … Read more

தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யவாய்ப்பு!

தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு! தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 28.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் … Read more

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை: வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தகவல்!

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை: வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தகவல்!  ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும். வடதமிழகம், ஆந்திர கடலோர பகுதிகளான தென்மேற்கு, மத்திய மேற்கு வங்ககடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 6 செ.மீ மழையும், பொன்னேரி மற்றும் பேரையூரிலும் 4 செ.மீ மழை பதிவானது என வானிலை ஆய்வு மையம் … Read more