லால் சலாம் படத்தில் இணைந்த கிரிக்கெட் வீரர்!! ரஜினி கொடுத்த அப்டேட்!!

Cricketer joined in Lal Salam movie!! Update given by Rajini!!

லால் சலாம் படத்தில் இணைந்த கிரிக்கெட் வீரர்!! ரஜினி கொடுத்த அப்டேட்!! நடிகர் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் . இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு தோற்றத்தில் “மொய்தீன் பாய்” என்கிற கதாபாத்திரத்தில்  நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது சமீபத்தில் … Read more

இனி இவர் இல்லாமல் இந்திய அணி இல்லை… கபில்தேவ் சொல்லும் அந்த வீரர் யார்?

இனி இவர் இல்லாமல் இந்திய அணி இல்லை… கபில்தேவ் சொல்லும் அந்த வீரர் யார்? இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விராட் கோலி மிகப்பெரிய சாதனை இன்னிங்ஸை விளையாடி இந்தியாவை வெற்றிப் பெறவைத்தார். இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியைப் பற்றி இப்போது முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ள கருத்து கவனத்தைப் பெற்றுள்ளது. அதில் “இந்திய அணியை இனி சூர்யகுமார் யாதவ் இல்லாமல் … Read more

”இந்திய அணிக்கு 30 சதவீத வாய்ப்புதான் இருக்கு…” முன்னாள் கேப்டன் அதிரடி கருத்து!

”இந்திய அணிக்கு 30 சதவீத வாய்ப்புதான் இருக்கு…” முன்னாள் கேப்டன் அதிரடி கருத்து! இன்னும் சில நாட்களில் ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு சாம்பியனான ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. இந்த முறை இந்த தொடரில் 16 அணிகள் மோத உள்ளன. இந்திய அணி கடைசியாக 2007 ஆம் அண்டு கோப்பையை வென்றது. அதன் பிறகு 15 ஆண்டுகளாக இன்னும் அந்த வாய்ப்பு அமையவில்லை. அதனால் இந்த முறைய கோப்பையை வெல்ல … Read more

“அவ்ளோ கஷ்டமா இருந்தா ஐபிஎல் விளையாடாதீங்க… “ கபில் தேவ் பரபரப்பு கருத்து

“அவ்ளோ கஷ்டமா இருந்தா ஐபிஎல் விளையாடாதீங்க… “ கபில் தேவ் பரபரப்பு கருத்து ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து இந்திய அனியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பேசியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று உலக கிரிக்கெட்டின் பணமழைக் கொட்டும் தொடராக  ஐபிஎல் உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு மூலக் காரணங்களில் ஒருவராக இருந்தவர் லலித் மோடி. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் மோசடிகள் செய்ததாக அவர் மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து லண்டனுக்கு சென்ற அவர் அங்கேயே … Read more

தனியார் லீக் போட்டிகளால் சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு ஆபத்து… எச்சரிக்கை மணி அடிக்கும் கபில்தேவ்

தனியார் லீக் போட்டிகளால் சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு ஆபத்து… எச்சரிக்கை மணி அடிக்கும் கபில்தேவ் ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளால் சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு ஆபத்து உள்ளதாக கபில்தேவ் கூறியுள்ளார். இன்று உலக கிரிக்கெட்டின் பணமழைக் கொட்டும் தொடராக  ஐபிஎல் உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு மூலக் காரணங்களில் ஒருவராக இருந்தவர் லலித் மோடி. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் மோசடிகள் செய்ததாக அவர் மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து லண்டனுக்கு சென்ற அவர் அங்கேயே வசித்து வருகிறார். இப்போது … Read more