மூலநோய்க்கு சிறந்த தீர்வு அளிக்கும் கருணைக்கிழங்கு பொடி!!! இதை எவ்வாறு செய்வது!!?

மூலநோய்க்கு சிறந்த தீர்வு அளிக்கும் கருணைக்கிழங்கு பொடி!!! இதை எவ்வாறு செய்வது!!? மூலநோய்க்கு மருந்தாக பயன்படும் கருணைக்கிழங்கு பொடியை தயார் செய்ய தேவையான பொருட்கள் பற்றியும் எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பொடிகளில் பல வகைகள் உள்ளது. கருவேப்பிலை பொடி, இட்லி பொடி, பாகற்காய் பொடி, தனியா இட்லி பொடி, கருப்பு உளுந்து பொடி என்று பல வகைகள் இருக்கின்றது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நன்மைகள் இருக்கின்றன. அந்த வகையில் மூல … Read more