கிராமத்து சுவையில் ஆட்டுக்கறி குழம்பு!! இதை செய்த கைக்கு தங்க வளையல் உறுதி!!இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!
கிராமத்து சுவையில் ஆட்டுக்கறி குழம்பு!! இதை செய்த கைக்கு தங்க வளையல் உறுதி!!இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!! நம் அனைவருக்கும் பிடித்த இறைச்சிகளில் ஒன்று ஆட்டிறைச்சி.இதில் வறுவல்,குழம்பு,தொக்கு என பல வகையாக செய்து உண்பது வழக்கம்.அந்த வகையில் ஆட்டு கறி எடுத்தால் ஒரு முறை கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை படி செய்து பாருங்கள் மிகவும் சுவையாகவும் ஊரையே கூட்டும் மணத்துடனும் இருக்கும். தேவையான பொருட்கள்:- *ஆட்டிறைச்சி -1/2 கிலோ *மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி *இஞ்சி – சிறு துண்டு *பூண்டு … Read more