கல்லீரல் பாதிப்பு இருப்பவர்களுக்கு உகந்த பழம் ‘அத்தி’!! இந்த ஒரு பழத்தில் இத்தனை நன்மைகள் அடங்கி இருக்கிறதா?

கல்லீரல் பாதிப்பு இருப்பவர்களுக்கு உகந்த பழம் ‘அத்தி’!! இந்த ஒரு பழத்தில் இத்தனை நன்மைகள் அடங்கி இருக்கிறதா? நம் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த பழங்களில் ஒன்று அத்தி.இவை களிமண் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் நன்கு வளரும் தன்மை கொண்டவை.அத்தி பழத்தில் நாட்டு அத்தி,சீமை அத்தி என்று இரண்டு வகைகள் இருக்கிறது.இந்த பழத்தில் அதிகப்டியான மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.இதில் பொட்டாசியம்,ஜிங்க்,மாங்கனீஸ், புரோட்டீன்,கால்சியம்,சர்க்கரை சத்து,பாஸ்பரஸ் வைட்டமின் சி,ஏ,கே,ஈ,கே மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கியுள்ளது. அத்திப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு … Read more