மகர ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
மகர ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், தன்னம்பிக்கை தளராத மகர ராசி அன்பர்களே.ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் மகர ராசிக்கு சுக ஸ்தானம் என்னும் நான்காம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் மகர ராசிக்கு தொழில் ஸ்தானம் என்னும் பத்தாம் பாவகத்திலும் பெயர்ச்சி அடைந்தார். ராகு கேது பெயர்ச்சிபலன்கள் :நீண்ட … Read more