இனிமேல் இந்த பணியில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்! மீறினால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அதிகாரிகள் கடும் எச்சரிக்கை!
இனிமேல் இந்த பணியில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்! மீறினால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அதிகாரிகள் கடும் எச்சரிக்கை! கழிவுநீர் அகற்றும் பணியில் இனிமேல் விதிமுறைகளை மீறினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கழிவுநீர் சுத்தம் செய்வது பற்றிய ஆய்வுக்கூட்டம் அங்குள்ள நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் குமரன் தலைமை தாங்க, வட்டார போக்குவரத்து அலுவலர், திருக்கோவிலூர் நகராட்சி ஆணையர், உளுந்தூர்பேட்டை நகராட்சி … Read more