பெற்றோர்களே உஷார் ஆண் குழந்தைகளுக்கும் ஆபத்து உண்டு!! ஐஸ்கிரீம் வாங்கி தருகிறேன் என கூறியதால் ஆசையாக சென்ற குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!!
பெற்றோர்களே உஷார் ஆண் குழந்தைகளுக்கும் ஆபத்து உண்டு!! ஐஸ்கிரீம் வாங்கி தருகிறேன் என கூறியதால் ஆசையாக சென்ற குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!! விளையாட சென்ற குழந்தைக்கு ஐஸ்க்ரீம் வாங்கி தருவதாக கூறி உறவினர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் அருகே உள்ள காட்டம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவர் பொக்லைன் டிரைவராக உள்ளார்.. இவருடைய மகன் மதியரசு வயது 6. இவன் கடத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் … Read more