ஆணுறுப்பு விறைக்காமல் போவதற்கு இத்தனை காரணங்களா? தெரிந்து கொள்ளுங்கள்!

ஆணுறுப்பு விறைக்காமல் போவதற்கு இத்தனை காரணங்களா? தெரிந்து கொள்ளுங்கள்! தாம்பத்தியத்தில் உடலுறவு என்பது முக்கியமான ஒன்று. இருவரும் மனம் மற்றும் உடல் சார்ந்த அன்பை பரிமாறி கொள்ள வேண்டும். அந்த வகையில் பல ஆண்களுக்கு உடலுறவின் போது விறைப்படையாமலே போய்விடுகிறது. இதனால் உடலுறவு கொள்ளும்பொழுது தொடர் பிரச்சனை ஏற்படுகிறது. ஆண்களுக்கு உடலுறவின் போது விறைப்புத்தன்மை ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று உடல் பருமன். மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் விறைப்புத்தன்மை ஏற்படும். அதேபோல புகைப்பழக்கம் மது அருந்துபவர்களுக்கும் … Read more

மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணங்கள் இதோ!..

மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணங்கள் இதோ!..   மலச்சிக்கல் என்பது மனிதனுக்கு ஏற்படும் ஒரு உடல் உபாதை ஆகும். மனிதன் உட்கொள்ளும் உணவானது சில காரணங்களால் மலக்குடலில் தங்கிவிடுவதால் மலம் கழிக்கும் போதுஇ மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஒரு வாரத்தில் 3 அல்லது அதற்கும் குறைவான தடவை மலம் வெளியேறினால்⁹ அல்லது மலம் மிகவும் வலியுடன் மிகவும் உலர்ந்தும் வெளியேறினால் அதைத்தான் மலச்சிக்கல் என்கிறோம். குடலில் ஏற்படும் கட்டி புற்றுநோய் அடைப்பு நீண்ட காலக் குடலிறக்கம் … Read more

உங்களுக்கு ஒட்டுக்குடலா?அதில் வீக்கங்கள் இருக்கா?காரணங்கள் இதுதானா?..

உங்களுக்கு ஒட்டுக்குடலா?அதில் வீக்கங்கள் இருக்கா?காரணங்கள் இதுதானா?.. நம் அன்றாட வாழ்வில் அனைவருக்கும் இருக்கும்ஒட்டு குடல் என்பது நம் உடலின் அடிவயிற்றின் வலப்புறத்தில் உள்ளது. இந்த ஒட்டுக்குடல் ஒரு சுருக்கு பை போன்ற அமைப்பில் காணப்படும். இதன் வாய் உணவுப்பாதையில் ஒட்டியிருப்பதால் உணவுப்பொருட்கள் சில சமயம் இதனுள்ளும் செல்லும். ஒட்டுக்குடலானது உணவுப்பாதையில் சிறுகுடலும் பெருங்குடலும் சேரும் இடத்தில் அமைந்துள்ளது.ஒட்டுக்குடலின் வாய் உணவுப்பாதையில் ஒட்டியிருப்பதால் திட பொருட்கள் உட்செல்லும் பட்சத்தில் அது வெளியே வர முடியாமல் சிக்கிக்கொள்ளலாம். ஒட்டுகுடலின் வாய் … Read more

திடீர் வயிற்று வலி? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆறு காரணங்கள்?…

    திடீர் வயிற்று வலி? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆறு காரணங்கள்?… செரிமான பிரச்சனைகள், பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுகள் முதல் சில நோய்கள் வரை பல்வேறு காரணங்களால் உங்கள் வயிறு வலிக்கக்கூடும்.உங்கள் வயிற்று வலியின் தீவிரம் மற்றும் இடம் உங்கள் வலிக்கான மூல காரணத்தைப் பற்றி நிறைய சொல்ல முடியும். வயிறு வலி மிகவும் பொதுவானது, ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் அது வரும். உங்கள் வயிற்று வலியின் தீவிரம் மற்றும் இடம் உங்கள் … Read more