130 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்!! ரூபாய் 2 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு!!
130 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்!! ரூபாய் 2 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு!! தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது JIPMER ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Assistant Professor, Professor பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.2,20,400/- வரை மாத ஊதியம் வழங்கப்பட இருக்கிறது. எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் … Read more