11 ஆம் வகுப்பு மாணவி காதலனுடன் ஓட்டம்! தாய் தற்கொலை மற்றும் தந்தை உயிருக்கு ஆபத்து
11 ஆம் வகுப்பு மாணவி காதலனுடன் ஓட்டம்! தாய் தற்கொலை மற்றும் தந்தை உயிருக்கு ஆபத்து சேலம் மாவட்டம் பொன்னம்மாப்பேட்டையை சேர்ந்தவர் செந்தில் மற்றும் இவரது மனைவி சுஜாதா, இவர்களது மகள் சேலம் கோட்டையில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை, இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் உள்ள இடங்களில் மற்றும் நண்பர்களின் வீட்டில் விசாரித்து தேடியுள்ளனர். விசாரித்ததில் அவர் படிக்கும் … Read more