நீங்கள் டிஜிபி ஆக வேண்டுமா?? அதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா??
நீங்கள் டிஜிபி ஆக வேண்டுமா?? அதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?? உங்களை யாராவது நீயும் வருடம் வருடம் தேர்வு எழுதிக் கொண்டு தான் இருக்கிறாய் ஏன் இன்னும் டிஜிபி ஆகவில்லை என்று கிண்டல் அடிக்கிறார்களா?? அவர்களிடம் கூறுங்கள்,அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதியில், பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். யு பி எஸ் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களை தான் IAS,IPS என்று … Read more