தொங்கும் பாலம் அறுந்து விழுந்த சிசிடிவி காட்சி! 140 பேர்களின் உடல் சடலமாக மீட்பு!
தொங்கும் பாலம் அறுந்து விழுந்த சிசிடிவி காட்சி! 140 பேர்களின் உடல் சடலமாக மீட்பு! குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே தொங்கும் பாலம் ஓன்று அமைக்கப்பட்டது.அந்த தொங்கும் பாலம் 100ஆண்டுக்கு பழமை வாய்ந்ததாகும்.அந்த பாலமானது சிதைவுற்ற நிலையில் இருந்தது அதனை சீரமைக்கும் பணி கடந்த ஆறு மாதங்களாக நடந்து வந்தது. சீரமைக்கும் பணி முடிவடைந்தது.அதனை தொடர்ந்து மக்களின் பயன்பாட்டிற்காக குஜராத்தி புத்தாண்டு தினமான கடந்த 26ஆம் தேதி அந்த தொங்கும் பாலம் திறந்து … Read more