பிரசவ அறுவை சிகிச்சையில் நடந்த விபரீதம்!! மருத்துவர்கள் மீது நடவடிக்கை!!

Tragedy in delivery surgery!! Action on doctors!!

பிரசவ அறுவை சிகிச்சையில் நடந்த விபரீதம்!! மருத்துவர்கள் மீது நடவடிக்கை!! கடலூர் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவவலி வந்து பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு அறுவை சிகிச்சையின் மூலமாக குழந்தை பிறந்தது. இந்த அறுவை சிகிச்சையின் போது இவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் குழந்தையை கருப்பையில் இருந்து வெளியே எடுத்த பிறகு, இப்பெண்ணின் கர்ப்பப்பையை குடலுடன் சேர்த்து தைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இப்பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் அரசு மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டம் செய்தனர். … Read more

மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணங்கள் இதோ!..

மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணங்கள் இதோ!..   மலச்சிக்கல் என்பது மனிதனுக்கு ஏற்படும் ஒரு உடல் உபாதை ஆகும். மனிதன் உட்கொள்ளும் உணவானது சில காரணங்களால் மலக்குடலில் தங்கிவிடுவதால் மலம் கழிக்கும் போதுஇ மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஒரு வாரத்தில் 3 அல்லது அதற்கும் குறைவான தடவை மலம் வெளியேறினால்⁹ அல்லது மலம் மிகவும் வலியுடன் மிகவும் உலர்ந்தும் வெளியேறினால் அதைத்தான் மலச்சிக்கல் என்கிறோம். குடலில் ஏற்படும் கட்டி புற்றுநோய் அடைப்பு நீண்ட காலக் குடலிறக்கம் … Read more

அச்சச்சோ!!!வயிறு வலியா இருக்கா?அல்சர் நோய் ஏற்பட முக்கிய காரணம் இதுதானா?

அச்சச்சோ!!!வயிறு வலியா இருக்கா?அல்சர் நோய் ஏற்பட முக்கிய காரணம் இதுதானா?   நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய நம் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் என்ற அமிலம் ஒன்று சுரக்கும்.இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா படலத்தை சிதைத்து புண்களை உண்டாக்கும்.இந்த அமிலத்தால் ஏற்படுவதுதான் அல்சர் என்ற குடல் புண் ஆகும்.அல்சரின் வகைகள் இரைப்பையில் புண் ஏற்பட்டால் கேஸ்ட்ரிக் அல்சர் என்றும் முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால் டியோடினல் அல்சர் … Read more