குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி!! தமிகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது!!

Shocking news for citizens!! TASMAC shops will not operate in Tamikam for 3 days!!

குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி!! தமிகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது!! தமிழகத்தில் மட்டும் சுமார் 5289 மதுகடைகள் இயங்கி வருகின்றது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் ஏராளமான வெளிநாட்டு மதுபானங்கள் விற்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் தற்பொழுது விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை ரூ.10 யில் இருந்து ரூ. 320  வரை விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையேற்றத்தால் மதுபானங்கள் அதிக அளவில் விற்பனை ஆகவில்லை என்பதால் மது பிரியர்களை ஈர்க்கும் வகையில் இனி … Read more

அமைச்சர் முத்துசாமி திடீர் பல்டி!! டெட்ரா பாக்கெட் எதிர்ப்பா குடிமகன்கள் ஷாக்!! 

அமைச்சர் முத்துசாமி திடீர் பல்டி!! டெட்ரா பாக்கெட் எதிர்ப்பா குடிமகன்கள் ஷாக்!! அமைச்சர் முத்துசாமி சில தினங்களுக்கு முன்பு டெட்ரா பாக்கெட்டில் மது விற்பனை செய்யப்படும் எனவும் மது கடைகள் காலை நேரத்திலேயே திறக்கப்படும் எனவும் குடிமகன்கள் குடிப்பதற்காக வேறு வழியை தேர்வு செய்து விடக்கூடாது என்பதற்காக நாங்கள் ஆலோசித்து இந்த முடிவை எடுத்து இருக்கிறோம் என்றும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருந்தார். அமைச்சர் முத்துச்சாமியின் இந்த பேட்டியால் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடை … Read more

விலை உயர்வை கண்டித்து குடிமகன்கள் போராட்டம்!! இலவச மதுபானம் வழங்க கோரிக்கை!!

Citizens protest against price hike!! Request for free liquor!!

விலை உயர்வை கண்டித்து குடிமகன்கள் போராட்டம்!! இலவச மதுபானம் வழங்க கோரிக்கை!!  தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. பொதுமக்கள் இந்த விலை உயர்வால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.இந்த விலை உயர்வை குறைக்கும் விதமாக அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் இப்பொழுது அத்தியவாசிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டதன் காரணமாக பல கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றது.மேலும் … Read more

குடிமகன்கள் கவனத்திற்கு!! தமிழக டாஸ்மார்க் கடைகளில் விற்பனை நேரம் மாற்றம்!!

Attention Citizens!! Tamil Nadu Tasmark stores sales time change!!

குடிமகன்கள் கவனத்திற்கு!! தமிழக டாஸ்மார்க் கடைகளில் விற்பனை நேரம் மாற்றம்!! தமிழகத்தில் கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் இனி டெட்ரா பேக்கின் மூலம் மது பாட்டில்கள் விற்பனை  செய்யப்பட இருப்பதாக தமிழக வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆய்வுத்தீர்வை துறை அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் போலி மதுபானங்களை தடுக்கும் விதமாக கண்ணாடி பாடில்களுக்கு பதிலாக இனி டெட்ரா பேக்கில் மது பானங்களை விற்பனை செய்யலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் மதுப்பிரியர்கள் மதுவை அருந்தி விட்டு மது பாட்டில்களை … Read more