சென்னையுடன் இணையும்  மாவட்டங்கள் இவைகள் தான்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Districts connecting with Chennai! Tamil Nadu government announcement!

சென்னையுடன் இணையும்  மாவட்டங்கள் இவைகள் தான்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழக அரசு அரசாணை  ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் சென்னையின் பல்வேறு புறநகர் பகுதிகள் வளர்ந்து வருவதை தொடர்ந்து சென்னையின் பரபளவை விரிவாக்குவதற்கான முயற்சியில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் ஈடுபட்டு வந்தது.இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த திட்டத்திற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த முடிவின்படி சென்னை தற்போது 1,189சதுர கி.மீ பரப்பளவில் இருந்து 5904 சதுர கிமீ பரப்பளவாக … Read more

ஒருவர் பின் ஒருவராக மரணம்., பெண்களுக்கு நேர்ந்த துயரம்!! முதலமைச்சர் இரங்கல்!!

திருவள்ளூர் மாவட்டத்தில், கும்மிடிப்பூண்டி வட்டம், கரும்புகுப்பம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காளம்மன் கோவில் குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் மற்றும் நிவாரண உதவிகளை அளித்து உள்ளார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், கரும்புகுப்பம் என்ற கிராமத்தில் உள்ள ஸ்ரீ அங்காளம்மன் கோவில் குளத்தில் நேற்று 10:45 அளவில் அந்த பகுதியை சேர்ந்த ஐந்து நபர்கள் துணி துவைத்துக் கொண்டிருந்த போது, செல்வி நர்மதா பதினொன்று … Read more

ஊராட்சித் தலைவரை தேசியக் கொடி ஏற்ற விடாமல் செய்த ஊராட்சி மன்ற செயலாளருக்கு தக்க தண்டனை கிடைத்தது

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தைச் சேர்ந்த ஆத்துப் பாக்கம் பகுதியில் கிராம ஊராட்சித் தலைவராக இருப்பவர் அமிர்தம். நடந்து முடிந்த ஊராட்சி மன்ற தேர்தலில் தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் நின்று வெற்றி பெற்றார். அண்மையில் நடந்த சுதந்திர தின விழாவில் அந்தப் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தேசியக்கொடியை ஏற்ற விடாமல் செய்தனர். இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை சேர்ந்தவர் என்பதால் இந்த செயல் நடந்துள்ளது. இதுகுறித்து மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கினை எடுத்துக்கொண்டது. அதன் … Read more