குரங்குகளின் மூளையில் சிப்! அடுத்த கட்டமாக மனிதர்களிடம் சோதனை எலான் மஸ்க் அதிரடி!
குரங்குகளின் மூளையில் சிப்! அடுத்த கட்டமாக மனிதர்களிடம் சோதனை எலான் மஸ்க் அதிரடி! டெஸ்லா ,ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் எலான் மஸ்க்.இவர் ட்விட்டர் நிறுவனத்தை அண்மையில் தான் வாங்கினார்.அதன் பிறகு அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.ப்ளூ டிக் கணக்குகளில் எண்ணற்ற மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் இவர் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் பரிசோதனையை மேற்கொண்டுள்ளார்.அதற்காக இவர் முதன் முதலில் குரங்குகளின் மூளையில் சிப் பொருத்தி மேற்கொண்ட சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.அதனால் … Read more