குளிக்க சென்ற பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்! போலீசார் வழக்கு பதிவு!
குளிக்க சென்ற பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்! போலீசார் வழக்கு பதிவு! கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஆளூர் அடுத்த ஸ்ரீகிருஷ்ணாபுரத்தில் வசித்து வருபவர் சசிகுமார்.இவருடைய மனைவி பிரியா என்ற ராமலெட்சுமி.இவர் நீண்ட நாட்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகின்றது.இந்நிலையில் நேற்று மதியம் ராமலெட்சுமி. அவருடைய வீட்டின் அருகில் உள்ள நெடுங்குளத்தில் குளிக்க சென்றுள்ளார்.இந்நிலையில் எதிர்பாரதவிதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளார். மதியம் நேரம் என்பதால் அந்த பகுதியில் அதிகளவு மக்கள் நடமாட்டம் இல்லை.ஒருசிலர் மட்டுமே இருந்துள்ளனர்.அவர்கள் … Read more