ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் மருந்துக்களுக்கான தடை ரத்து! ஆயுர்வேத கட்டுப்பாட்டு இயக்குநரகம் வெளியிட்ட தகவல்!
ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் மருந்துக்களுக்கான தடை ரத்து! ஆயுர்வேத கட்டுப்பாட்டு இயக்குநரகம் வெளியிட்ட தகவல்! பிரபல யோகா பாபா ராம்தேவ் பதஞ்சலி என்ற நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார்.இந்த நிறுவனம் தொடங்கிய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் இந்த நிறுவனத்தின் பொருட்களை தான் பயன்படுத்தினர்.இந்த நிறுவனம் மருந்து பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்களும் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் உத்தரகண்ட் ஆயுர்வேத மற்றும் யுனானி கட்டுப்பாட்டு இயக்குநரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் … Read more