போதைக்கு அடிமையான இளைஞர்.. குடும்பத்தையே கொலை செய்த கொடூரம்..!
போதை மருந்து வாங்க பணம் தராததால் இளைஞர் தனது மொத்த குடும்பத்தையும் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள தென்மேற்கு பாலம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவருக்கு திருமணமாகி தர்ஷணா என்ற மனைவியும் கேசவ் என்ற மகனும் ஊர்வஷி என்ற மகளும் உள்ளனர்.அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், கேசவ் குர்கானில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த தீபாவளி சமயத்தில் வேலையை விட்ட அவர் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். … Read more