உடல்சூடு ஒற்றை தலைவலியை தணிக்கும் இயற்கை குளிர்பானம்! – அரிய தகவல்கள்

உடல்சூடு ஒற்றை தலைவலியை தணிக்கும் இயற்கை குளிர்பானம்! – அரிய தகவல்கள் கோடை காலத்தில் ஏற்படும் உடல்சூட்டை தனிக்க செயற்கை குளிர்பானங்களை அருந்தினால் உடலுக்கு கேடு விளைவதோடு பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகிறது. உடலுக்கு பாதிப்பு ஏற்படாமல்மல் இயற்கை வழியில் தாயரித்த குளிர்பானங்களை அருந்துவதே ஆரோக்கியத்திற்கு நல்லது. இயற்கை வழியில் குளிப்பானம் தயாரிக்கும் வழிமுறையை பார்ப்போம் வாருங்கள். 1) வெள்ளரிக்காய் இரண்டினை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் மாங்காய் மற்றும் இஞ்சியின் சிறுதுண்டுகளை அரைத்து சாறாக எடுத்து அதில், … Read more

கோடைக்காலத்தில் சந்திக்கும் கண் பிரச்சினைகள்

கோடைகாலத்தில், வெயிலின் தாக்கத்தால் நான் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகிறோம். அதில் ஒன்று கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள். கோடைக்காலத்தில் நம் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும். எனவே நாம் அளவுக்கு அதிகமான தண்ணீரை அருந்த வேண்டும். வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். சூரியனின் வெப்ப கதிர்கள் நம் சருமத்தை மட்டுமல்லாது நமது கண்ணையும் பாதிக்கிறது. முதலாவதாக கண் வறட்சி. கண்களில் உள்ள நீர்படலம் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சினை கோடைக்காலங்களில் மட்டுமல்ல எல்லா பருவ … Read more

கோடை காலத்தில் உண்ணும் உணவு முறைகள் என்னென்ன வாங்க பார்க்கலாம்!…

கோடை காலத்தில் உண்ணும் உணவு முறைகள் என்னென்ன வாங்க பார்க்கலாம்!…   கோடைக்காலத்தில் நீர்ச்சத்து அதிக அளவில் தேவைப்படும். காய்கறிகளில் நீர்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. காய்கறிகளை முடிந்தவரை பச்சையாகவோ அல்லது லேசாக வேக வைத்தோ உட்கொண்டால் தான் அதிக அளவிலான நீர்ச்சத்தை நாம் பெற முடியும். பழங்களிலும் நிறைய நீர்ச்சத்து உள்ளது. காய்கறிகளையும் பழங்களையும் இந்த கோடையில் உட்கொள்ளவது நல்லது.வெள்ளரி தர்பூசணியையும் முலாம் பழம் ஜீஸ் கோடைக்காலத்தில் சாப்பிடுவது மிகவும் நல்லது.   இரவு வடித்த சாதத்தில் … Read more