ஒருத்தர் விடாம எல்லோரையும் தூக்குங்க… இந்திய அணி குறித்து சேவாக் அதிரடி!
ஒருத்தர் விடாம எல்லோரையும் தூக்குங்க… இந்திய அணி குறித்து சேவாக் அதிரடி! அரையிறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அவமானகரமான தோல்விக்குப் பிறகு இந்தியா தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது, இந்த தோல்வி கபில்தேவை, இந்திய அணியினரை ச்சோக்கர்ஸ் என்று சொல்லும் அளவுக்கு வழிவகுத்துள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஐசிசி போட்டிகளில் இந்தியாவின் சாதனையைப் பார்க்கும்போது, இந்த அணி சில பெரிய தொடர்களை வென்று நாட்டிற்கு ஏராளமான விருதுகளை கொண்டு வந்தாலும், ஐசிசி போட்டிகளில் எப்போதும் தடுமாறி வருவது மிகவும் … Read more